அப்பா அம்மாவாக வாழ்ந்த சிறுவர்கள் - வயிற்றில் உண்டான குழந்தையால் கொடூர பலி
காதல் வயப்பட்டு கர்ப்பிணியான 17 வயது சிறுமி பலி
கல்வி கற்க வேண்டிய வயதில் ஐந்து மாத கருவை சுமந்த சிறுமி ஒருவர், பெற்றோரின் கவுரவத்திற்காக பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நெஞ்சை கனக்கச் செய்துள்ளது... திருவள்ளூவர் அருகே நடந்த இந்த சம்பவத்தின், பின்னணியை சுருக்கமாக விவரிக்கிறது இந்த தொகுப்பு....