பரமக்குடி அருகே வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை கழுத்தை துண்டித்து படுகொலை...
தலையை குளத்தில் வீசிய மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் அதிர்ச்சி...
பரமக்குடியில் படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் தலை, ஒரு மணிநேரத்திற்கு பின் குளத்தில் இருந்து மீட்பு...
குழந்தையை கொன்ற நபர் போலீசில் சரண்...