சென்னை டூ கோவா.. இங்கிலாந்து பெண் தொழிலதிபர்கள் சேர்ந்து எடுத்த முடிவு..
சென்னை டூ கோவா.. இங்கிலாந்து பெண் தொழிலதிபர்கள் சேர்ந்து எடுத்த முடிவு..
இங்கிலாந்தை சேர்ந்த 54 இளம் பெண் தொழிலதிபர்கள் சென்னை முதல் கோவா வரை ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு, 18 ஆட்டோக்களில் பேரணியாக செல்கின்றனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் குழந்தைகள் நல நிதி திரட்டும் விதமாக, இந்த பேரணி நடத்தப்படுகிறது.