Chennai Viral News | தகரத்தில் விழுந்தது போல் விழுந்த ஓட்டை - சென்னையில் என்னாச்சு?
சென்னையில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்
சென்னை பட்டாளம் பகுதியில் சாலையில் திடீரென பள்ளம் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது.. பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து, சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது...