Chennai Traffic Jam | Traffic Issues | போக்குவரத்து நெரிசல் - காத்திருந்த வாகனங்கள்
3 கி.மீ தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னைக்கு படையெடுத்த மக்கள்
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக,வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் சென்ற மக்கள், மீண்டும் சென்னை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பும் நிலையில், 3 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதியுற்றனர்.