சென்னைக்கு வருகிறது பைலட் இல்லாத முதல் ஆட்டோமெட்டிக் மெட்ரோ...

Update: 2025-06-05 06:58 GMT

சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ. 1,538.35 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது

தானியங்கி ரயில்களை தயாரிக்க ரூ.1,538 கோடியில் ஒப்பந்தம்சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தில் தானியங்கி ரயில்களை தயாரிக்க ரூ.1,538.35 கோடி மதிப்பில் ஒப்பந்தம் அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது அல்ஸ்டாம் நிறுவனம் 32 தானியங்கி மெட்ரோ ரயில்களை தயாரிக்க உள்ளது வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, பணியாளர்களுக்கான பயிற்சிக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது மெட்ரோ ரயில் மற்றும் பணிமனை இயந்திரங்களை 15 ஆண்டுகள் முழுமையாக பராமரிக்கவும் ஒப்பந்தம் ஒப்பந்தத்தின்படி 2027 பிப்ரவரி மாதம், முதல் மெட்ரோ ரயில் ஒப்படைக்கப்பட வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்