Chennai | Teacher | ``சென்னை மட்டுமல்ல.. இன்றிலிருந்து தமிழ்நாடு முழுவதும்..’’ - எடுத்த புதிய முடிவு

Update: 2026-01-05 09:35 GMT

சென்னையில் 11வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் 11 வது நாளான இன்று போராட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தி உள்ளனர். சென்னையில் மாநில நிர்வாகிகள் தலைமையில், எழும்பூரில் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்