Chennai Road Issue |சென்னையில் கழிவுநீர் திட்டப் பணியால் குண்டும் குழியுமாக மாறிய சாலை.. மக்கள் அவதி
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் திட்டப் பணிகளால், சாலைகள் குண்டும் குழியுமாக மாறி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் குழாய் பதிப்பதற்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால், பள்ளத்தில் தேங்கி நிற்கும் மழை நீரில், கழிவுநீரும் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.