Chennai Rains |புளியந்தோப்பில் வெளுத்து வாங்கிய மழை - முழங்கால் அளவுக்கு தேங்கியதால் மக்கள் கொதிப்பு
சென்னை புளியந்தோப்பு கே.எம்.கார்டன் பகுதியில் முழங்கால் அளவு தேங்கியுள்ள கழிவு நீரால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்...