Chennai Protest | ``பேரவையில் இதை பேசுங்க..!’’ நேரம் பார்த்து சென்னையை அதிரவிட்ட தூய்மை பணியாளர்கள்
Chennai Protest | ``பேரவையில் இதை பேசுங்க..!’’ நேரம் பார்த்து சென்னையை அதிரவிட்ட தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் பிரச்சினைகள் குறித்து நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே பேச வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது...