Chennai | Fire Accident | சென்னையில் திடீரென தீப்பற்றி எரிந்த சரக்கு வேன் - நூலிழையில் தப்பிய உயிர்
திடீரென தீப்பற்றி எரிந்த சரக்கு வேன் - சென்னையில் பரபரப்பு
சென்னை அரும்பாக்கம் அருகே சரக்கு வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகளை காண்போம்.