ED Raid | Senthil Balaji அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அதிரடி... தமிழகம் முழுவதும் இறங்கிய ED
தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்... சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது...