Chennai | எத்தனை லட்சம் பேர் சென்னைய விட்டு போயிருக்காங்க தெரியுமா? வாய் பிளக்க வைக்கும் எண்ணிக்கை
18 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்-வெறிச்சோடிய சென்னை தீபாவளி கொண்டாட சென்னையில் இருந்து 18 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம். லட்சக்கணக்கானோர் சொந்த ஊர் சென்றதால் சென்னை மாநகர் வெறிச்சோடியது. தீபாவளி சிறப்பு பேருந்துகளில் 6.15 லட்சம் பேர், ரயில்கள் மூலம் 9.5 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம். ஆம்னி பேருந்துகளில் சுமார் 2 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம். 1.5 லட்சம் வாகனங்கள் மூலம் சென்னையில் இருந்து பொதுமக்கள் வெளியூர்களுக்கு பயணம்