Chennai Corporation | டெலிவரி ஊழியர்களுக்கு அடுத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் High Tech அறை

Update: 2025-06-13 03:04 GMT

Chennai Corporation | டெலிவரி ஊழியர்களுக்கு அடுத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் High Tech அறை

கட்டுமான தொழிலாளர்களுக்காக ஓய்வு கூடம்

சென்னையில் கட்டுமான தொழிலாளர்களுக்காக ஓய்வு கூடம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

உணவு டெலிவரி ஊழியர்களுக்கான ஏசி ஓய்வு அறைக்கு அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கட்டுமான தொழிலாளர்களுக்கான ஓய்வு கூடங்களை சென்னை மாநகராட்சி அமைக்க உள்ளது. முதற்கட்டமாக திருவான்மியூர் உள்ளிட்ட 3 இடங்களில் இந்த ஓய்வு கூடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. கை, கால் கழுவும் வசதி, உணவுக்கான இடம் உள்ளிட்ட வசதிகளுடன் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஓய்வு கூடங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்