சென்னையில் வீடு புகுந்து குழந்தை கடத்தல்? | பரபரப்பு சேசிங் காட்சிகள் | Crime News

Update: 2025-04-05 11:51 GMT

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் செல்போனை திருடி, குழந்தையை கடத்த முயன்ற நபரை பொதுமக்கள் விரட்டி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெண்ணிண் வீட்டிற்குள் புகுந்த தனியார் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் அங்கு செல்போனை திருடிக்கொண்டு 3 வயது ஆண் குழந்தையை கடத்த முயன்றார். பின்னர் இருசக்கர வாகனத்தில் தப்பிய தனியார் உணவு டெலிவரி நிறுவன ஊழியரை அக்கம்பக்கத்தினர் விரட்டி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த நபர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்