Chennai Bike Stunt | பைபாஸ் சாலையில் பைக் சாகசம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை அம்பத்தூர் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.