Bike theft || வாகன ஓட்டிகளே உஷார்...! கண் இமைக்கும் நேரத்தில் நடந்ததை பாருங்க...
இருசக்கர வாகனங்களை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள்
மீஞ்சூரில் பைக் திருட்டு வழக்கில் இந்து முன்னணி பிரமுகர் உட்பட 4 பேரை கைது செய்துள்ள நிலையில். பைக் திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள
அரியன்வாயல் பகுதியில் அடுத்தடுத்து 2 பைக்குகள் காணாமல் போன வழக்கில், சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தியதில் இந்து முன்னணி பிரமுகர் வெங்கடேஷ்ராஜா , உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், கண் இமைக்கும் கேரத்தில் கனகச்சிதமாக பைக்கை திருடி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.