ஆவேசமாக கரைபுரளும் காவேரி - 26 ஆயிரம் கனஅடி - மிரள விடும் காட்சி

Update: 2025-08-18 12:15 GMT

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரே நாளில் 6 ஆயிரத்து 500 கன அடியில் இருந்து 26 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது... 

Tags:    

மேலும் செய்திகள்