ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு எதிராக வழக்கு தொடர திட்டம்/தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கிய ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி/“ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி புதிய கட்சி துவங்கியதை எதிர்த்து வழக்கு தொடர உள்ளோம்“/பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தன், சென்னை முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தகவல்/த.வெ.க கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கேட்டு பகுஜன் சமாஜ் தொடர்ந்த வழக்கு/புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் யானை படம் பொறிக்கப்பட்டுள்ளது - த.வெ.க தரப்பு/வழக்கு விசாரணை ஜூலை 11ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு