பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி/தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி/தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்ததை எதிர்த்து ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் தொடர்ந்த வழக்கு /2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிஜிபி நியமனம் சந்தேகத்தை எழுப்பி உள்ளது - மனுதாரர்/பதவி காலியான நிலையில் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்ய முடியாது - உயர்நீதிமன்றம்/உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அதில் தலையிட விரும்பவில்லை - உயர்நீதிமன்றம்