Yercaud Trip | ட்ரிப் கிளம்பிய சிறிது நேரத்தில் கோரம்.. ஆசை ஆசையாய் சென்று பிணமாக திரும்பிய இளைஞர்

Update: 2025-11-08 06:55 GMT

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் 22 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 இளைஞர்கள் காயம் அடைந்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்