#JUSTIN || சாப்பாடு ஊட்டி கொண்டிருக்கும் போதே கவிழ்ந்த கார்.. தாயும் பிள்ளையும் பரிதாப பலி

Update: 2025-04-05 06:49 GMT

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சேலத்திலிருந்து திருச்செந்தூர் சென்ற கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தாய் மகன் சம்பவ இடத்திலேயே பலியாயினர். உடன் சென்ற6பேர் படுகாயம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்