சாலையில் செல்லும் போதே தீப்பற்றிய கார்.. சென்னையில் பரபரப்பு

Update: 2025-07-24 11:44 GMT

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்