"11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு" - மக்கள் சொல்லும் கருத்து என்ன?
"11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு" - மக்கள் சொல்லும் கருத்து என்ன?
தமிழகத்தில் நடப்பாண்டு முதல், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்..