ரோட்டோரம் சென்றவர்களை முட்டி தள்ளிய எருமைகள்... பரபரப்பு காட்சி

Update: 2025-06-23 13:08 GMT

4 பேரை முட்டித் தள்ளிய எருமை மாடுகள் - கோயம்பேட்டில் அதிர்ச்சி/சாலை ஓரத்தில் நின்ற 4 பேரை முட்டித் தள்ளிய எருமை மாடுகள்/கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றி திரியும் எருமை மாடுகள்/மீண்டும் தலைதூக்கும் மாடு முட்டும் சம்பவம்/சாலையில் திரியும் மாடுகளைப் பிடிக்கக் கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்