6 வயது மகளை கொன்ற கொடூர தந்தை - நேரில் வந்து நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு
மகளை கொன்ற தந்தைக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்/பரங்கிமலையில் 6 வயது மகளை கழுத்தை அறுத்து கொன்ற கொடூர தந்தை /தந்தை சதீஷ்குமாருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்/ஆலந்தூர் மகிளா நீதிமன்ற நீதிபதி தீபிகா உத்தரவு/முன்னதாக தற்கொலைக்கு முயன்ற சதீஷ்குமாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை - கைதிகள் வார்டுக்கு மாற்ற சொல்லி நீதிபதி உத்தரவு