தம்பி வீட்டை சுற்றி குழிவெட்டி வைத்திருக்கும் அண்ணன்..சொத்து தகராறின் அதிஉச்ச சம்பவம்

Update: 2025-06-01 07:45 GMT

Kallakurichi | தம்பி வீட்டை சுற்றி குழிவெட்டி வைத்திருக்கும் அண்ணன்..சொத்து தகராறின் அதிஉச்ச சம்பவம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பரிகம் கிராமத்தில் அண்ணன் - தம்பிக்கு இடையேயான சொத்து பிரச்சினையில் வீட்டை சுற்றி பள்ளம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்