இடம் மாறும் பிராட்வே பஸ் ஸ்டாண்ட் - இங்கு தான் வரப்போகிறது?.. தெரிஞ்சிக்கோங்க

Update: 2025-05-26 05:30 GMT

பிராட்வேக்கு பதிலாக ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் /இடித்து விட்டு புதுப்பிக்கப்பட உள்ள சென்னை பிராட்வே பேருந்து நிலையம் /ரூ.823 கோடியில் பிராட்வேயில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் /ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தீவிரம்/இதுவரை 75 சதவீத பணிகள் நிறைவு பெற்று இருப்பதாக தகவல் /தற்காலிக பேருந்து நிலைய பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டம்/ஜூன் 2 வது வாரத்தில் ராயபுரம் தற்காலிக பஸ் நிலையத்தை திறக்க நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்