"பாலம் உடைந்து தலைக்குப்புற கவிழ்ந்த தண்ணீர் வண்டி - ராமநாதபுரத்தில் அதிர்ச்சி"
பாலம் சேதம் - தலைக்குப்புற கவிழ்ந்த தண்ணீர் வண்டி/மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தின் பாலம் சேதம்/தண்ணீர் கொண்டு சென்ற வாகனம் பாலம் உடைந்து கவிழ்ந்தது/வாகனத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட ஓட்டுநர்