#BREAKING || Today Rain Update | இந்த13 மாவட்டங்களில் ``10 மணி வரை வெளியே செல்லாதீர்கள்''

Update: 2025-10-14 02:19 GMT

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு/தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு/"சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு"/"புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில்

மழைக்கு வாய்ப்பு"/சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்