#BREAKING || பாம்பன் பாலத்தில் தெரிந்த திடீர் அறிகுறி - உடனே நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள்
ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழியில் நிறுத்தம்.கனமழை மற்றும் புயல் காரணமாக ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தம்.ராமேஸ்வரத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் புயல் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தம்.சென்னை எக்ஸ்பிரஸ் ராமநாதபுரம் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்,சேது எக்ஸ்பிரஸ் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்.