Breaking | Kovai Robbery | பட்டப்பகலில் கோவையை அதிரவைத்த கொள்ளை | தெறித்த தோட்டாக்கள்

Update: 2025-11-29 05:28 GMT

3 பேரை சுட்டுப்பிடித்த போலீசார் - கோவையில் பரபரப்பு

கோவை, கவுண்டம்பாளையத்தில் 13க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை சம்பவம்.கோவை குனியமுத்தூர் பகுதியில் 3 கொள்ளையர்களை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.கொள்ளை சம்பவத்தில் 3 பேரை சுட்டுப்பிடித்த கோவை போலீசார்.போலீசார் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதி.

Tags:    

மேலும் செய்திகள்