Breaking | CM Stalin | "ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு பணி.." - CM ஸ்டாலின் அதிரடி

Update: 2026-01-17 06:49 GMT

"அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அரசு வேலை"/அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அரசு வேலை - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு/அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கால்நடை துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர்/காளைகளுக்காக அலங்காநல்லூரில் சிறந்த சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி செலவில் அமைக்கப்படும் - முதல்வர்

Tags:    

மேலும் செய்திகள்