Breaking | Chennai Airport | பரபரத்த சென்னை ஏர்போர்ட்... ஒற்றை நபரால் விமானத்தில் பதறிய பயணிகள்...

Update: 2025-10-24 14:26 GMT

விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயற்சி/சென்னையில் இருந்து இலங்கை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயற்சி/ஓடுபாதைக்கு விமானம் சென்றபோது அவசர கால கதவை திறக்க முயற்சி/அவசர கால கதவை திறக்க முயன்ற குஜராத்தை சேர்ந்த பயணி லட்சுமணன் என்பவர் போலீசாரிடம் ஒப்படைப்பு/கதவை திறக்க முயற்சிக்கவில்லை எனவும், பிளாஸ்டிக் கவரை தெரியாமல் இழுத்து விட்டதாக பயணி தெரிவித்துள்ளதாக தகவல்/விமானியும், பாதுகாப்பு அதிகாரிகளும் பயணியின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்/சென்னை விமான நிலைய போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்