Breaking || "இதுவரை 29 சிகிச்சை" "என்னால் என் குடும்பத்திற்கு மன அழுத்தம்" அஜித் குமார் ஓபன் டாக்
பல சவால்களை கடந்து வந்தேன் - நடிகர் அஜித் குமார் /ஆரம்ப காலத்தில் என்னால் தமிழ் சரியாக பேச முடியவில்லை - நடிகர் அஜித் குமார்/தனியார் ஊடகத்திற்கு நடிகர் அஜித் குமார் பேட்டி/“என் பெயர் பிரபலமானதாக இல்லை என கூறி மாற்ற சொன்னார்கள்“/ஆனால் எனக்கு வேறு பெயர் வேண்டாம் என உறுதியாக சொன்னேன் - நடிகர் அஜித் குமார்/எனது திரை பயணத்தில் வந்த சவால்கள் அனைத்தையும் கடந்து வந்தேன் - நடிகர் அஜித் குமார்/திரைப்படத்திலும், பந்தயத்திலும் ஒரே நெறி தான், சரியான குழுவை அமைக்க வேண்டும் - நடிகர் அஜித் குமார்