Nellai | திடீர் வெள்ளம் போல் பாய்ந்து ஓடும் குடிநீர்.. அதிர்ச்சி காட்சி

Update: 2026-01-07 03:18 GMT

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் ஓடும் அவல நிலை ஏற்பட்டது..

தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட பைப்லைனில் உள்ள உடைப்பை சீரமைக்க ஊராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்