மின்னல் வேகத்தில் பள்ளத்தில் பாய்ந்த பைக்... பதறவைக்கும் வீடியோ

Update: 2025-06-30 14:50 GMT

மின்னல் வேகத்தில் பள்ளத்தில் பாய்ந்த பைக்... பதறவைக்கும் வீடியோ

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்... அந்த காட்சிகளை காண்போம்

Tags:    

மேலும் செய்திகள்