பவானிசாகர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு நீர்வரத்து 11,667 கன அடியில் இருந்து 29,113 கன அடியாக அதிகரிப்பு மொத்தமுள்ள 105 அடியில் காலை 6 மணி நிலவரப்படி, நீர்மட்டம் 100.96 அடி ஆக உயர்வு பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவு 32.8 டிஎம்சி ஆக உள்ள நிலையில் நீர் இருப்பு 29.4 டிஎம்சி ஆக உள்ளது அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 800 கன அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்