நீலகிரி மாவட்டம் உதகையில் உணவு தேடி கோவிலுக்குள் கரடி புகுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஐயப்பன் கோவிலுக்குள் நள்ளிரவில் கரடி புகுந்தது. அங்கு, உணவுப் பொருட்கள் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் கரடி திரும்பி சென்றது