Bangalore ``விண்வெளியில் பயணம் செய்வது எளிது...'' - பெங்களூரு டிராபிக்கை கிண்டலடித்த சுபான்ஷூ சுக்லா
பெங்களூருவில் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சுட்டிக்காட்டினார்.
மேடையில், தனக்கு பேச வழங்கப்பட்ட நேரத்தை காட்டிலும், தான் பயணம் செய்த நேரம் மூன்று மடங்கு அதிகம் என சுபான்ஷூ சுக்லா நகைச்சுவையாக தெரிவித்தார்.