Avadi | Chennai School | பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்
ஆவடியில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்
கடைக்காரரின் செல்போனை வாங்கி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் யார்? என போலீசார் விசாரணை