Attrocities Of Drunked Person || சாலையில் கால் மேல் கால் போட்டு படுத்த போதை ஆசாமி - அட்ராசிட்டி

Update: 2025-11-08 02:32 GMT

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மது போதை தலைக்கேறிய நிலையில், கால் மேல் கால் போட்டு சாலையில் படுத்துக் கொண்டு அட்ராசிட்டி செய்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்