நீ பெரிய கோடீஸ்வரனா? உன் பிள்ளைய கண்டுபிடிக்க'' என கேட்ட தலைமை காவலர் தூக்கி அடிப்பு

Update: 2025-07-05 04:22 GMT

ஓசூர் சிறுவன் வழக்கு - தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

சிறுவன் வழக்கு - தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

மாவனட்டியைச் சேர்ந்த சிவராக், மகனை காணவில்லை என கடந்த 2ஆம் தேதி புகார் அளிக்க சென்றுள்ளார்

புகாரளிக்க வந்தவர்களிடம், 'நீ பெரிய கோடீஸ்வரனா' என தலைமை காவலர் சின்னதுரை கேள்வி எழுப்பியுள்ளார்

புகாரின் அடிப்படையில் தலைமை காவலர் சின்னதுரையை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்