Arasan Simbu Viral Click `அரசன்’ Promoக்கு அடுத்து சிம்பு விட்ட தெறி போட்டோ.. காட்டுத்தீயாய் வைரல்

Update: 2025-11-10 03:19 GMT

நடிகர் சிலம்பரசனின் புதிய போட்டோ ஷூட்  துபாயில் நடிகர் சிலம்பரசன் எடுத்த புதிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்தின் ப்ரோமோ வீடியோ அண்மையில் வெளியாகி மிகுந்த கவனத்தை ஈர்த்த நிலையில், விரைவில் படத்தின் ஷுட்டிங் தொடங்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்