பாஜக தலைமை மீது அதிருப்தியில் அண்ணாமலை? -தலைமை எடுக்கப்போகும் முக்கிய முடிவு?
பாஜக தேசியத் தலைவர் அறிவிப்பின்போது தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் தாமரைக்கனி வழங்க கேட்கலாம்...