Anna University | அதிரடி முடிவெடுத்த அண்ணா பல்கலை., டேக்கா கொடுக்கும் கல்லூரிகளுக்கு நடுக்கம்
போலி பேராசிரியர்கள் - இனி மாதந்தோறும் ஆய்வு - அண்ணா பல்கலை., அறிவிப்பு
தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் விபரங்கள் மாதம்தோறும் சரிபார்க்கப்படும் - அண்ணா பல்கலை., அறிவிப்பு
போலி பேராசிரியர்கள் நியமன விவகாரம் எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு