வீட்டை சுக்கு சுக்காக நொறுக்கி உள்ளே நுழைந்த யானை.. பதறியடித்து ஓடிய குடும்பத்தினர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தரைதளத்தை உடைத்து வீட்டிற்குள் புகுந்த காட்டுயானையிடம் இருந்து குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.