"பாடுபட்ட நான் கொலைகாரனா? எனக்கா இந்த நிலைமை.." - மேடையில் உணர்ச்சிவசப்பட்ட வைகோ
"என் மீது பழி சுமத்தினார்கள்.. துரோகங்கள் புதியவை அல்ல"
தனக்கு துரோகங்கள் புதியவை அல்ல எனவும், மதிமுகவை கட்சி தொண்டர்கள் தான் காப்பாற்றி வருவதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அக்கட்சியின் மண்டல செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ சிறப்புரை ஆற்றினார். அதில் பேசிய வைகோ இவ்வாறு பேசினார்.