Karur Stampede | கரூர் சம்பவம்.. வரிசையாக வந்து இறங்கிய VIP-க்கள் - ஒன்றுகூடிய தமிழக கட்சிகள்
கரூர் சம்பவம் குறித்த அனைத்து கட்சி கூட்டம் ஆரம்பம்;
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோக்களின் போது கூட்டங்களை கட்டுப்படுத்துவற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக மூத்த அமைச்சர்கள் தலைமையில் இன்னும் சற்றுநேரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது...