``வந்தது Alerts.." இந்த மாவட்டங்களில் மழை எப்படி இருக்க போகுது?

Update: 2025-05-29 02:17 GMT

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் (29, 30ம் தேதி) அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பத்தூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்